செய்திகள்

ஆர்யா - கௌதம் கார்த்திக் படத்தில் பிரபல நடிகை

DIN

நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும்  திரைப்படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளார். 

எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.

மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியர் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்...

SCROLL FOR NEXT