செய்திகள்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 9: ஒளிபரப்பு தேதி அறிவிப்பு!

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 போட்டியின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 போட்டியின் ஒளிபரப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீனியர் சீசன் 9 இறுதிப் போட்டிநேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பங்கேற்றார்.

மொத்தம் 5 போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட நிலையில், முதல் பரிசை அருணாவும், இரண்டாவது பரிசை ப்ரியா ஜெர்சனும், மூன்றாவது பரிசை பிரசன்னாவும் வென்றனர்.

இந்நிலையில், சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 போட்டி வருகின்ற ஜூலை 8-ஆம் தேதிமுதல் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

SCROLL FOR NEXT