முகப்பு
செய்திகள்

புஷ்பா - 2 ஒருநாள் படப்பிடிப்பு செலவு இவ்வளவா?

புஷ்பா 2 படத்தின் ஒருநாளுக்கான படப்பிடிப்பு செலவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:14 PM
பகிர்:

புஷ்பா 2 படத்தின் ஒருநாளுக்கான படப்பிடிப்பு செலவு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த 2022 ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது. 

தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  வில்லனாக நடிக்கும் ஃபகத் ஃபாசிலுக்கான படப்பிடிப்பு  முடிவடைந்திருந்தது.

நாயகியான ராஷ்மிகா நேற்று முதல் இப்படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புஷ்பா - 2 சண்டைக்காட்சிக்கான ஒருநாள் படப்பிடிப்புக்கு ரூ.80 லட்சம் செலவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →