முகப்பு
செய்திகள்

வெற்றிமாறனின் 'விடுதலை' பட டிரெய்லர் வெளியீடு!

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் 'விடுதலை'. 

Updated On : 9 மார்ச், 2023 at 12:00 PM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 12:11 PM

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (மார்ச் 8) மாலை வெளியானது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் 'விடுதலை'. 

இதில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அவர்களுடம் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். 

Advertisement

இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.