செய்திகள்

’பிச்சைக்காரன் 2’ பிக்கிலி பாடல் வெளியீடு

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது நலமுடன் உள்ளார். 

இந்நிலையில் இந்தப்படத்தின் முதல் பாடலான ‘பிக்கிலி’ பாடல் வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 வருகிற ஏப்.14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT