முகப்பு
செய்திகள்

கவனம் ஈர்க்கும் ‘ஆர்எஸ்எஸ்’ படத்தின் டீசர்! 

இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் வெளியான ‘ராஜா சொன்னா செய்’  படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் வெளியான ‘ராஜா சொன்னா செய்’  படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. 

கட் அவுட் புரடக்‌ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்எஸ்எஸ் எனும் ராஜா சொன்னா செய். தினேஷ் ஆண்டனி இசையமைக்க மணீஷ் மூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிமுக நாயகன் நவனி ரஞ்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

தாமோதரன் எடிட்டிங் செய்ய பாடல்களை ஜெரா மற்றும் தினேஷ் ஆண்டனி இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் படத்தின் டீசர் நேற்று (மார்ச்.17) வெளியானது. 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பாக்கியராஜ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →