தங்கலான் - எடையைக் குறைத்த மாளவிகா மோகனன்!
நடிகை மாளவிகா மோகனன் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
நடிகை மாளவிகா மோகனன் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் ‘தங்கலான்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
இப்படத்தில் மாளவிகா சரியாக நடிக்கவில்லை என வதந்தி பரவியது. பின்னர் மாளவிகா சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிந்தது.
இந்நிலையில், தற்போது மாளவிகா தங்கலான் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக தான் ஃபிட்டாக இருப்பதாக விடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.