பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் அசீம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றிபெற்றவர் அசீம். சீரியல் நடிகரான இவர் பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் அசீம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்றும் தகவல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.