முகப்பு
செய்திகள்

25 ஆண்டுகளுக்குப் பின் பாலிவுட் படத்தில் ஜோதிகா!

நடிகை ஜோதிகா, நடிகர் மாதவன் நடிக்கும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:57 PM
பகிர்:

நடிகை ஜோதிகா, நடிகர் மாதவன் நடிக்கும் பாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

நீண்ட நாள்களுக்குப் பின் நடிகை ஜோதிகா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவான படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், நடிகர்கள் மாதவன் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் உருவாகும் திரில்லர் படமொன்றில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஜோதிகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் கடந்த 1997 ஆம் ஆண்டு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 'டோலி சாஜா கே ரஹ்னா’ படத்தில் நாயகியாக ஜோதிகா அறிமுகமானார். தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட் சினிமாவிற்குச் சென்றுள்ளார் ஜோ!

முழு கட்டுரையைப் படிக்க →