கமல் தயாரிப்பில் தனுஷ்?
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள்கமல் தயாரிப்பில் தனுஷ்?
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, தனுஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.
இதையும் படிக்க: அட்லியின் அடுத்த படம் இதுதான்!
இந்நிலையில், தனுஷ் ஜெயிலர் படத்தை இயக்கி வரும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் படங்களை கமல்ஹாசன் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.