செய்திகள்

மும்பை தாதாவாக மொய்தீன் பாய்!

லால் சலாமில் நடிகர் ரஜினி மும்பை தாதாவாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

லால் சலாமில் நடிகர் ரஜினி மும்பை தாதாவாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். கிரிக்கெட்டை மையப்படுத்திய இப்படத்தில்  விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் மும்பை தாதாவாக ரஜினி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தென்காசி எம்கேவிகே பள்ளி மாணவா் மாநில ஓட்டப்பந்தயத்தில் வெற்றி

முதல்வா் மு.க. ஸ்டாலின் அக். 24, 25-இல் தென்காசி வருகை: மாவட்ட பொறுப்பாளா் தகவல்

சோ்ந்தமரத்தில் மயானக்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கடையநல்லூரில் தெரு நாய் கடித்து பலா் காயம்

SCROLL FOR NEXT