செய்திகள்

குட் நைட் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சிவகார்த்திகேயன் குட் நைட் திரைப்பட இயக்குநர் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் சிவகாா்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ரவிக்குமாா் இயக்கத்தில் ஏ.ஆா்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள அயலான் படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆா் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.  இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார். 

இந்நிலையில், குட் நைட் திரைப்படத்தை இயக்கிய விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. 

மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக் நடிப்பில் உருவான குட் நைட் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வியப்பில் ஆழ்த்திய கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி முன்னோட்டம்!

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

SCROLL FOR NEXT