கோப்புப்படம் 
செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

DIN

இந்த வாரம் திரையரங்குகளில் 6 திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

நயன்தாராவின் 75வது படமாக அன்னபூரணி படம் டிச.1 ஆம் தேதி வெளியாகிறது.  

பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள அனிமல் திரைப்படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும் டிச.1-ம் தேதி வெளியாகுமென படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும் பாலாஜி முருகதாஸின் வா வரலாம் வா, தர்ஷனின் நாடு, சூரகன் ஆகிய 6 திரைப்படங்கள் நாளை (டிச.1) வெளியாகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என்பது ஏமாற்று வேலை! இபிஎஸ்

முதல்வருக்கு பயம் ஏன்? 130 வது சட்டப்பிரிவு பாஜகவிற்கும் பொருந்தும்! அண்ணாமலை பேட்டி

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! செய்திகள்:சில வரிகளில் | 25.8.25 | MKStalin

SCROLL FOR NEXT