செய்திகள்

வெளியானது மத்தகம் - 2

அதர்வா நடித்துள்ள மத்தகம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் இன்று வெளியாகியுள்ளது.

DIN

சென்னை, காஞ்சிபுரம் பகுதிகளில் நிலவும் ரௌடிகளின் ஆதிக்கத்தை மையமாக வைத்து உருவான இணையத் தொடர் மத்தகம். இதன் முதல் பாகம் கடந்த ஆக.18 வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால், மத்தகம் 2 ஆம் பாகம் குறித்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், மத்தகம் இணையத் தொடரின் 2 ஆம் பாகம் இன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள இத்தொடரில் அதர்வா, மணிகண்டன், நிகிலா விமல், கெளதம் மேனன், வடிவுக்கரசி, இளவரசு, திவ்யதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர் பண்பாடு

அனவன்குடியிருப்பில் யானைகள் அட்டகாசம்: நெல், மா, கரும்பு உள்ளிட்டவை சேதம்

SCROLL FOR NEXT