மகேந்திர சிங் தோனியும், அமிதாப் பச்சனும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நேரில் சந்தித்துள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படத்தில் அமிதாப் பச்சன் இளஞ்சிவப்பு நிற குர்த்தாவும், தோனி ஜீன்ஸ், டி-சர்ட்டும் அணிந்துள்ளனர்.
பல்வேறு படங்களில் மிக பிஸியாக நடித்து வரும் அமிதாப் பச்சன், தோனியை சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை.
இதையும் படிக்க | லியோ எப்படி இருக்கிறது?
கடந்த 17-ஆம் தேதி நடிகர்கள் ராம் சரணும், ரன்வீர் கபூரும் இதே இடத்தில் தோனியை சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.