செய்திகள்

துர்க்கை வழிபாடு: மிளிரும் பாலிவுட் நடிகைகள்!

நவ ராத்திரி வழிபாட்டில் கலந்து கொண்ட நடிகைகளின் படங்கள் வைரலாகி வருகின்றன.

DIN

துர்க்கை வழிபாட்டுக்குரிய இந்த ஒன்பது நாள்களில் இறுதி நாள் சிறப்பு வாய்ந்தது. இதனையொட்டி நடைபெறுகிற வழிபாட்டில் பாலிவுட் நடிகைகள் கலந்து கொள்கிற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொலைகாட்சி தொகுப்பாளாராக இருந்து நடிகையாக வலம்வரும் ரியா சக்ரபோர்த்தி, 100 வருட பழமையான சேலையை உடுத்தி நவராத்திரி வழிபாட்டிற்காக தயாராவதை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ரியா சக்ரபோர்த்தி

கஜோல் தனது குடும்பத்தினருடன் ராணி முகர்ஜியின் துர்க்கை வழிபாட்டில் பங்கெடுத்துள்ளார். மகன்கள் உடன் இந்த வழிபாட்டில் அவர் நிற்கும் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்து இந்த நாள் பற்றிய குறிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கஜோல்

இதே நிகழ்வில் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பும் கலந்து கொண்டுள்ளார்.  ‘மகிழ்ச்சியான தசரா’ என்கிற வரியோடு அவர் பகிர்ந்திருக்கிற படம் வைரலாகி வருகிறது.

கத்ரீனா கைஃப்

இதையும் படிக்க: லியோ ரூ.500 கோடி வசூல்?

பூஜா ஹெக்டே நவராத்திரியின் எட்டாம் நாளில் கொண்டாடப்படும் அஷ்டமி பூஜையில் வழிபடுகிற படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பூஜா ஹெக்டே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

செல்ஃபோனை சார்ஜ் போடும்போது செய்யும் தவறுகள்!

தருமபுரி: 2025 இல் 689.93 மி.மீ. மழைப் பொழிவு

SCROLL FOR NEXT