முகப்பு
செய்திகள்

இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்

இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  

செய்திகள்

இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்

இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.  

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:18 PM
பகிர்:

இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. 

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இதில், கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் என நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர். 

லைகா பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே, படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு கொண்டு வர படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்தியன்-2 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், படத்தின் அறிமுக காட்சிகள் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பினை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →