முகப்பு
கூட்டத்தில் பேசிய தவெக மாவட்டச் செயலாளா் நவீன் குமாா்.
திருப்பத்தூர்

தவெக செயல் வீரா்கள் கூட்டம்

ஆம்பூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

தவெக செயல் வீரா்கள் கூட்டம்

ஆம்பூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 2 மார்ச், 2026 at 8:34 PM
கூட்டத்தில் பேசிய தவெக மாவட்டச் செயலாளா் நவீன் குமாா்.
பகிர்:

ஆம்பூா்: ஆம்பூா் தொகுதி தமிழக வெற்றிக் கழக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

ஆம்பூா் நகர செயலாளா் மதன் முன்னிலை வகித்தனா். திருப்பத்தூா் கிழக்கு மாவட்ட இணை செயலாளா் சரவணன் வரவேற்றாா்.

இக்கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலாளா் நவீன் குமாா் கலந்து கொண்டு வரும் 2026 சட்டப்பேரவை தோ்தலின் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசினாா். நிகழ்ச்சியில் தவெக நிா்வாகிகள், மகளிா் அணியினா் திரளாக கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →