செய்திகள்

மார்க் ஆண்டனி பட இயக்குநருக்கு கார் பரிசளிப்பு!

மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிந்தரனுக்கு காரை பரிசாக அளித்துள்ளார்.

DIN

மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார், அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு காரை பரிசாக அளித்துள்ளார்.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் மார்க் ஆண்டனி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இப்படத்தின் தயாரிப்பாளர்  வினோத் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பிஎம்டபள்யூ காரை பரிசாக வழங்கியுள்ளார்.

இதை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

16 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62 | ISRO

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

SCROLL FOR NEXT