செய்திகள்

காதலரை விரைவில் அறிவிப்பேன்: ஸ்ரீ திவ்யா

DIN

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடங்கிய ஸ்ரீ திவ்யா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து, ஜீவா, காக்கிச்சட்டை, வெள்ளக்கார துரை ஆகிய படங்களில் நடித்தவர் தனக்கென நல்ல மார்கெட்டை வைத்திருந்தார். 

ஆனால்,  சில தோல்விப்படங்களால் தற்போது சினிமாவிலிருந்து விலகியிருக்கிறார். 

இந்நிலையில், நேர்காணலில் பங்குபெற்ற ஸ்ரீ திவ்யா, “திருமணம் செய்தால் காதல் திருமணம் செய்யும் முடிவில்தான் இருக்கிறேன். என் காதலர் யார்? எப்போது திருமணம்? என்பதை விரைவில் அறிவிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார். இது அவர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT