ஓடிடியில் வெளியானது டிடி ரிட்டன்ஸ்!
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ ஓடிடியில் வெளியானது.
நடிகர் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்.
சந்தானத்தின் மூன்றாவது பேய்ப் படமாக உருவான டிடி ரிட்டன்ஸ் கடந்த ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாகவே அமைந்தது.
Advertisement
இதையும் படிக்க: பாடலாசிரியராக அறிமுகமாகும் சுகன்யா!
இந்த நிலையில், டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.