செய்திகள்

தன் பயோபிக்கை இயக்குகிறார் சோனா!

பிரபல நடிகை சோனா தன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை தானே இயக்குகிறார்.

DIN

மிருகம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சோனா. அதன்பின், குசேலன், குரு என் ஆளு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தார். 

தமிழ், மலையாளம், தெலுங்கு என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சினிமாவில் தன்னை பலரும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதைக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்.

இந்நிலையில், இவர் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் ஒரு பகுதியை இணையத் தொடராக எடுக்க திட்டமிட்டுள்ளார். இதை அவரே இயக்கவும் இருக்கிறார். பிரபல ஓடிடிக்காக தயாராகும் இத்தொடரின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT