செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் பிறந்தநாள்: இசைப்புயலின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்கள்!

எழில்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன. 

ஃபேஸ்புக், ட்விட்டர் முழுக்க ரஹ்மானின் பாடல்கள்தான். அவருடைய ரசிகர்கள் தனக்குப் பிடித்த பாடல்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து பெரிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் முத்திரை பதித்த ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பத்து ஹிந்திப் பாடல்களின் தொகுப்பு:

1. Delhi 6 - Masakali

2. Rockstar - Nadaan Parinde

3. Lagaan - Radha Kaise Na Jale

4. Rang De Basanti - Rang De Basanti

5. Raanjhanaa - Raanjhanaa Hua Mai Tera

6. Tamasha - Agar Tum Saath Ho

7. Highway - Patakha Guddi

8. Guru - Tere Bina

10. Dil Se - Dil Se Re

=

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆமிர் கானின் டீப் ஃபேக் விடியோ! வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

SCROLL FOR NEXT