முகப்பு
செய்திகள்

பிரியாமணியின் மிரட்டலான ‘கொட்டேஷன் கேங்’ டீசர் வெளியீடு!

நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

செய்திகள்

பிரியாமணியின் மிரட்டலான ‘கொட்டேஷன் கேங்’ டீசர் வெளியீடு!

நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:45 PM
பகிர்:

நடிகை பிரியாமணி நடிப்பில் உருவாகியுள்ள ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விவேக் கண்ணன் இயக்கத்தில் கொடூரமாக கொலை செய்யும் கூலிப்படையினரின் கதையாக உருவாகியுள்ளது ‘கொட்டேஷன் கேங்’ திரைப்படம்.

இப்படத்தில் கூலிப்படை தலைவியாக நடிகை பிரியாமணி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி ஷெரஃப், சன்னி லியோன், சாரா அர்ஜூன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →