முகப்பு
செய்திகள்

இயக்குநர் நெல்சனுக்கு அசத்தல் பரிசளித்த ஜாக்கி ஷெராஃப்

இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெரஃப் பரிசு அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Updated On : 8 மார்ச், 2023 at 1:18 PM
பகிர்:

இயக்குநர் நெல்சனுக்கு நடிகர் ஜாக்கி ஷெராஃப் பரிசு அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.  அனிருத் இசையமைக்கிறார். தமன்னா, மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்  உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 

இதையும் படிக்க- புஷ்பா 2-ல் சாய் பல்லவி

Advertisement

படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில், படப்பிடிப்பின்போது நடிகர் ஜாக்கி ஷெராஃப் இயக்குநர் நெல்சனுக்கு ஸ்கூட்டி ஒன்றைப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.