திரு. மாணிக்கம்  
செய்திகள்

சமுத்திரகனியின் திரு. மாணிக்கம் டீசர்!

DIN

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள திரு.மாணிக்கம் படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் திரு.மாணிக்கம் என்ற திரைப்படத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா,  இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

மேலும், ‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை!

மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!

ஏ.வி.எம். சரவணன்: அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்

அன்புமணிதான் தலைவர்; பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம்! - தேர்தல் ஆணையம் பதில்

ஊழியர்கள் பற்றாக்குறை: 2வது நாளாக இண்டிகோவின் 180 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT