முகப்பு
செய்திகள்

கோட் டிரைலர் எப்போது?

Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 4:30 PM
பகிர்:

நடிகர் விஜய் நடிக்கும் கோட் படத்தின் டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்து வருவதால் ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றனர்.

அதேநேரம், படக்குழுவும் அடிக்கடி அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

Advertisement

முன்னதாக, கோட் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், இன்று மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கோட் படத்தின் டிரைலர் இம்மாத இறுதியில் அல்லது அதற்கு முன்பாக வெளியாகும் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.