செய்திகள்

ஆச்சரியப்படுத்தும் புஷ்பா - 2 வசூல்!

புஷ்பா - 2 வசூல்...

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வியாழக்கிழமை வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

முதல் நாள் வசூலா ரூ. 294 கோடியை ஈட்டியிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் இரண்டாம் நாள் வசூலாக புஷ்பா - 2 ரூ. 449 கோடி வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலேயே முதல் இரண்டு நாளில் இவ்வளவு பெரிய தொகை வசூலித்த திரைப்படம் என்கிற பிளாக்பஸ்டர் சாதனையை புஷ்பா - 2 பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக, பாமக இருக்கும் அணியில் இடம்பெறமாட்டோம்: தொல். திருமாவளவன்

சிதம்பரத்தில் நந்தனார் ஆலய கும்பாபிஷேகம்: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

குழிக்குள் சிக்கிய யானைக்குட்டி! மீட்புப் பணிகள் தீவிரம்! | Animal rescue | CBE

வங்கதேசத்துக்கு ஆதரவு... டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகும் பாகிஸ்தான்?

”எல்லா கட்சிக்காரர்களும், ’தவெகவுக்குத்தான் ஓட்டு’ என்கிறார்கள்” செங்கோட்டையன் Speech | TVK

SCROLL FOR NEXT