புஷ்பா 2 போஸ்டர். 
செய்திகள்

அதிவேகமாக ரூ. 900 கோடி வசூல்..! புஷ்பா 2 புதிய சாதனை!

புஷ்பா - 2 திரைப்படத்தின் 5 நாள்கள் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புஷ்பா - 2 திரைப்படத்தின் 5 நாள்கள் வசூல் குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

முதல் நாள் வசூலா ரூ. 294 கோடியை ஈட்டியிருந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் 5நாள்கள் வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளது.

மேலும், அதிவேகமாக ரூ. 900 கோடி வசூலை கடந்த முதல் இந்திய திரைப்படமாக புஷ்பா 2 உருவெடுத்துள்ளது.

5 நாள்களில் உலகம் முழுவதும் ரூ.922 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெல்ல முடியாது... ரஜிஷா விஜயன்!

முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

'பளிச்'சிவப்பு... நேகா ஷெட்டி!

SIR மூலம் பாஜக தனது சொந்த கல்லறையை தோண்டுகிறது! - மமதா பானர்ஜி | செய்திகள்: சில வரிகளில் | 3.12.25

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT