செய்திகள்

6 நாள்களில் ரூ. 1000 கோடி! புஷ்பா - 2 சாதனை!

புஷ்பா - 2 திரைப்படம் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது...

DIN

புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1000 கோடியை வசூலித்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா இரண்டாம் பாகம் திரையரங்குகளில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான தொகைக்கு விற்பனை செய்து சாதனை படைத்தனர்.

இதையும் படிக்க: ஓடிடியில் விமலின் சார்!

முதல் நாள் வசூலாக ரூ. 294 கோடியை ஈட்டியிருந்த நிலையில், இன்று 6-வது நாள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ. 1000 கோடியைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளியான இந்திய சினிமாக்களிலேயே இப்படம்தான் விரைவாக ஆயிரம் கோடி வசூலித்த படம் என்கிற சாதனையைப் படைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT