புஷ்பா 2 போஸ்டர்.  
செய்திகள்

அதிவேகமாக ரூ. 1,500 கோடி வசூலித்த புஷ்பா 2!

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் அதிவேகமாக ரூ.1,500 கோடி வசூலித்துள்ளது.

DIN

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகம் முழுவதும் ரூ.1,508 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

14 நாள்களில் இந்த சாதனையை அடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்திய சினிமாவிலேயே அதிவேகமாக 1,500 கோடி வசூலித்த முதல் படமாக புஷ்பா 2 திரைப்படம் இருக்கிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் இதனை வெளியிட்டு, “கமர்ஷியல் சினிமாவை புதியதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் வரலாற்று சாதனை படைத்தது” எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.1,000 கோடி வசூலிக்க இன்னும் ரூ.27.05 கோடி தேவைப்படுகிறது.

ஹிந்தியில் மட்டும் ரூ.607.6 கோடி வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெல்ல முடியாது... ரஜிஷா விஜயன்!

முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

'பளிச்'சிவப்பு... நேகா ஷெட்டி!

SIR மூலம் பாஜக தனது சொந்த கல்லறையை தோண்டுகிறது! - மமதா பானர்ஜி | செய்திகள்: சில வரிகளில் | 3.12.25

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT