முகப்பு
செய்திகள்

விடாமுயற்சி முதல் பாடல் எப்போது?

விடாமுயற்சி முதல் பாடல் குறித்து...

Updated On : 25 டிசம்பர், 2024 at 7:02 AM
பகிர்:


விடாமுயற்சி திரைப்படத்தின் பாடல் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.

இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முதல் பாடலை டிச. 27 ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →