முகப்பு
செய்திகள்

ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா?

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 12 பிப்ரவரி, 2024 at 4:27 AM
பகிர்:

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் தோல்விப்படமாக அமைந்ததுடன் விமர்சகர்களிடையே கடுமையான எதிர் வினைகளைப் பெற்றது.

இந்நிலையில், ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாகின. இதில், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, விகரம் - 62, எல்ஐசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →