செய்திகள்

சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர்!

நடிகர் சூர்யா நடிக்கும் ஹிந்தி படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளார்.

DIN

நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்தப் படத்திற்குப் பின் சூர்யா இயக்குநர் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் மகாபாரத கதையில் நடிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்.

ஹிந்தியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ஜான்வியின் தந்தையும் தயாரிப்பாளருமான போனி கபூர், சூர்யாவுடன் ஜான்வி நடிக்க உள்ளதை நேர்காணல் ஒன்றில் கூறி இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

ஒரு நாள் அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வாய்ப்பில்லை!

வெற்றி உரையில் நேருவை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

SCROLL FOR NEXT