செய்திகள்

டான் இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் புதிய படம் உருவாக உள்ளதாகத் தகவல்.

DIN

நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டான்’ படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி. அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றாலும் சிபிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. 

காரணம், லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினியை வைத்து சிபி இயக்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கதை சரியாக இல்லாததால் ரஜினி விலகிக்கொண்டார். 

பின், சிபி சக்கரவர்த்தி  தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களில் கதை சொன்னதாகும் நானியை வைத்து படம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அப்படம் கைகூடவில்லை.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் விடியல் பயண பெண்களின் ஆதரவுடன் மீண்டும் திமுக ஆட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

எடப்பாடி கே.பழனிசாமி வருகை: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

நாளைய மின்தடை: காளப்பநாயக்கன்பட்டி

பரமத்தி வேலூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 5 அடி உயர வாழைத்தாா்!

அணுகு சாலையில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சாலை மறியல்

SCROLL FOR NEXT