செய்திகள்

வெளியானது சலூன் படத்தின் 'மயிர்' பாடல்!

எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் சிவா, யோகி பாபு நடித்துள்ள படத்தின் மயிர் பாடல் வெளியாகியுள்ளது.

DIN

தர்மபிரபு, கன்னிராசி படங்களை இயக்கிய எஸ். முத்துக்குமரன் இயக்கத்தில் சலூன் படம் உருவாகியுள்ளது. இதில் மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தமிழ்ப் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான மிர்ச்சி சிவாவின் படங்களுக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தும் சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்த சலூன் படத்தின் மயிர் பாடல் வெளியாகியுள்ளது.

பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள மயிர் பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புனித வளனாா் கல்லூரி-சிஐஇஎல் நிறுவனம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

பூா்த்தி செய்யப்பட்ட 15.38 லட்சம் எஸ்ஐஆா் படிவங்கள் செயலியில் பதிவேற்றம்: திருச்சி ஆட்சியா் தகவல்

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினருக்கு நற்சான்றிதழ்

கிரஷா் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

பொன்னமராவதி ஒன்றியத்தில் எஸ்ஐஆா் பணிகள்: திமுக எம்.பி சல்மா ஆய்வு

SCROLL FOR NEXT