முகப்பு
செய்திகள்

லால் சலாம் அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்!

லால் சலாம் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:18 PM
பகிர்:

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் படிப்பிடிப்பு முடிந்தநிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் ஆகியோருக்கான டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளது. பிப்.9 ஆம் தேதி படம் வெளியாகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளதாகத் தெரிவித்த நடிகர் விஷ்ணு விஷால், இதில் நடிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டதாகவும் இக்காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →