முகப்பு
செய்திகள்

ஏலே மக்கா... உற்சாகத்தில் விக்ரம்!

Updated On : 30 ஜூலை, 2024 at 10:43 AM
பகிர்:

நடிகர் விக்ரம் தங்கலான் புரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் விக்ரம் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்காக, படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில், கேரளத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஏலே மக்கா.. தங்கலானுக்கு இன்னும் 16 தினங்கள் மட்டுமே” எனத் தெரிவித்து உற்சாகமாக படகிலிருக்கும் விடியோவைப் பகிர்ந்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →