அஜித் குமார்.  படங்கள்: சுரேஷ் சந்திரா/ எக்ஸ்
செய்திகள்

பைக்கினை இயக்குவது எப்படி? அறிவுரை வழங்கிய அஜித்! (விடியோ)

பைக் எப்படி ஓட்டுவது என நடிகர் அஜித் குமார் கற்றுத் தரும் வைரல் விடியோ வைரலாகி வருகிறது.

DIN

துணிவு படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் மகிழ் திருமேனியுடன் இணைந்துள்ளார். விடாமுயற்சி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடாமுயற்சி படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.


இதற்கிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்ட அஜித் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் வீடு திரும்பினார்.

இருசக்கர வாகனத்தில் உலகைச் சுற்றும் திட்டத்தின் ஒருபகுதியாக மீண்டும் தன் பயணத்தைத் துவங்கியுள்ளதாக சமீபத்தில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுரேஷ் சந்திரா தனது பக்கத்தில் புதிய விடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் அஜித் ரசிகர் ஒருவருக்கு எப்படி பைக் ஓட்ட வேண்டுமென கற்றுத் தருகிறார். இந்த விடியோ வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT