திரைப்பட நடிகா் ராகவா லாரன்ஸ் தனது மாற்றம் அறக்கட்டளை மூலம் பலருக்கும் உதவிகளைச் செய்து வருகிறார். தற்போது, விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், அவரின் ராகவேந்திரா புரடக்ஷன் தயாரிப்பு நிறுவனத்தில் புதிதாக 2 திரைப்படங்களைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம்.
இப்படங்கள் குறித்த அறிவிப்பு நாளை (மே.16) வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி - 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.