செய்திகள்

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

இந்தியன் - 2 திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பாரா’ பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் படத்தின் அப்டேட்களும் வெளியாகிக் கொண்டிருப்பதால் இந்தியன் - 2 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேற்று (மே.20) புதிய போஸ்டரை வெளியிட்டிருந்த நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடலின் புரோமோ விடியோவை வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசையில், பா.விஜய் வரிகளில் உருவான இப்பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பாடலின், முழு வடிவம் நாளை (மே.22) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT