செய்திகள்

‘சூர்யா 44’ படப்பிடிப்பு எங்கு? விடியோ வெளியிட்ட படக்குழு!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படப்பிடிப்பு குறித்த அதிகாரபூர்வ தகவல்.

DIN

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிப்பார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களின் ஆவலை அதிகரித்துள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜ்ஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, கலை இயக்குநர் ஜாக்கி, எடிட்டர் ஷபீக் முகமது அலி, சண்டைப் பயிற்சியாளர் கேச்சா கம்பக்டீ இப்படத்தில் இணைந்துள்ளதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளதாகவும் இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிஜு ஜனதா தளம் புறக்கணிப்பு!

ஹூண்டாய் ரெய்டு: அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துங்கள்! - டிரம்ப்

கல்விக் கொள்கை, வழிபாட்டுத் தலங்கள் குறித்து விவாதித்த ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!

அமீபா தொற்றுக்கு பெண் பலி: அச்சத்தில் கேரள மக்கள்!

SCROLL FOR NEXT