முகப்பு
செய்திகள்

தினம் தினமும்... விடுதலை - 2 முதல் பாடல்!

விடுதலை - 2 முதல் பாடல் வெளியானது...

Updated On : 17 நவம்பர், 2024 at 5:28 AM
பகிர்:

விடுதலை - 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மேல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதில் விஜய் சேதுபதி - மஞ்சு வாரியருக்கு இடையேயான காதல் காட்சிகள் இருக்கின்றன. மேலும், திட்டமிட்ட கதையை மாற்றி நீண்ட நாள் படப்பிடிப்பை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலான தினம் தினமும் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இளையராஜா எழுதி இசையமைத்த இப்பாடலை அவரும் பாடகி அனன்யா பட்டும் பாடியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →