செய்திகள்

பெருசு ஓடிடியில் எப்போது?

பெருசு ஓடிடி வெளியீடு குறித்து...

DIN

பெருசு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் உருவான பெருசு திரைப்படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

மரணப்படுக்கையில் இருக்கும் குடும்ப பெரியவரின் இறப்பில் நேரும் சம்பவம் குறித்த துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் இப்படம் உருவாகியிருந்தது.

இந்த நிலையில், இப்படம் வருகிற ஏப். 14 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே வியத்நாம்... டோனல் பிஷ்ட்!

கொடூரமான சண்டைக் காட்சிகள்... வைரலாகும் துரந்தர் பட டிரைலர்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் குறைந்து ரூ.88.61ஆக நிறைவு!

நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு செலவிட்ட ரூ. 309 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி

நீல நிற மயில்... அஞ்சு குரியன்

SCROLL FOR NEXT