சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா பாடல் காட்சி.  படம்: யூடியூப் / ஆதித்யா மியூசிக்.
செய்திகள்

சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படத்தின் முதல் பாடல்!

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின் முதல் பாடல் வெளியானது.

DIN

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரராக இருந்த நடிகர் சிரஞ்சீவி 1980-களிலிருந்து நடித்துவருகிறார். பல நல்ல கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ள இவருக்கு சமீபத்தில் எந்தப் படமும் வெற்றியடையவில்லை.

150க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி வெற்றிக்காக காத்திருக்கிறார்.

விஸ்வாம்பரா திரைப்படம் 2025-ல் திரைக்கு வருகிறது. யுவி கிரியேஷன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வஷிஷ்டா இயக்கியுள்ளார்.

அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகள் கொண்டுள்ளதால் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆர்ஆர்ஆர் படத்துக்காக இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைத்த பாடல் ஆஸ்கர் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரில் கிராஃபிக் காட்சிகள் கவனம் பெற்றன.

இந்நிலையில், படத்தின் முதல் பாடலான ராமா ராமா எனும் பாடல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மரம் முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு: 4 போ் காயம்

ஜெராக்ஸ் கடையில் தீ விபத்து

நேரடி கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல்லை வாங்கக் கூடாது

அக்.14, 15-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

சக மீனவரைக் கடலுக்குள் தள்ளிவிட்ட இருவா் கைது

SCROLL FOR NEXT