ஒடேலா 2 போஸ்டர்.  படம்: எக்ஸ் / சம்பத் நந்தி.
செய்திகள்

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஒடேலா 2 படத்தின் வசூல் குறித்து...

DIN

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நடிகர் ரஜினிகாந்த்துடன் இணைந்து 'ஜெயிலர்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.

அசோக் தேஜா இயக்கிய ஒடேலா 2 படம் ஏப்.17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ஒடேலா 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.25 கோடி உருவாக்கப்பட்டதாகவும் இதில் 50 சதவிகித்ததைக்கூட படம் வசூலிக்காது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வெறுமனே ரூ.2 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது, 3 நாள்களில் ரூ.6.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வசூல் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT