செய்திகள்

கலியுகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சைக்கலாஜிகல் திரில்லராக, பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் கலியுகம்.

DIN

சைக்கலாஜிகல் திரில்லராக, பிரமோத் சுந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கலியுகம்.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் ஆகியோர் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர்.

டான் வின்சண்ட் இசை அமைக்க, முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான கதை அம்சம் கொண்ட படம் கலியுகம்.

இதற்கிடையில், திரைப்படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: வெளியானது சுமோ டிரெய்லர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT