செய்திகள்

ரூ. 500 கோடியைக் கடந்த கூலி!

கூலி வசூல் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வேலை நாள்களிலும் 60 சதவீதத்துக்கும் அதிகமாக டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகின்றன.

இதனால், கூலி திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 6 நாள்களில் இப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 150 கோடியளவிற்கு வசூல் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரிகிறது.

report suggests that coolie movie collected more than rs. 500 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதி மீது காலணி வீசி கடவுள்தான் என்னைத் தூண்டினார்! - வழக்குரைஞர் Rakesh Kishore | B.R. Gavai

ஆரஞ்ச் அலர்ட்.... சங்கீதா!

சத்தீஸ்கரில் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 16 மாவோயிஸ்டுகள் சரண்!

மீண்டும் போர் ஏற்பட்டால், முன்பைவிட சிறந்த முடிவை அடைவோம்: பாகிஸ்தான்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT