செய்திகள்

மோசமான விமர்சனங்களைப் பெறும் ஃபஹத் ஃபாசில் படம்!

ஃபஹத் ஃபாசிலின் புதிய படம் ரசிகர்களைக் கவரவில்லை...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில் உருவான ஓடும் குதிர சாடும் குதிர திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

மாரீசன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஃபஹத் ஃபாசில் நடித்து முடித்துள்ள படம் ஓடும் குதிர சாடும் குதிர. காதல், திருமணம் என நகைச்சுவை பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.

இதனை, ஞஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேள படத்தை இயக்கிய அல்தாஃப் சலீம் எழுதி இயக்கியுள்ளார்.

கல்யாணி பிரியதர்ஷினி, ரேவதி பிள்ளை, லால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ஓணம் வெளியீடாகத் திரைக்கு வந்தது. ஆனால், கதையும் திரைக்கதையும் மோசமாக உள்ளதால் ரசிகர்களிடம் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட மாநிலங்களைப் புரட்டிப்போடும் வெள்ளம்: 3 மாநிலத்திற்குத் தொடரும் சிவப்பு எச்சரிக்கை!

நியூசிலாந்து டி20 தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக மிட்செல் மார்ஷ்!

அதிமுக சி. விஜயபாஸ்கர் வீடு, தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்தும் 48 மணி நேரம் போராட்டத்தால் வெறிச்சோடிய அலுவலகம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து!

SCROLL FOR NEXT