நடிகர் மம்மூட்டி  Simply
செய்திகள்

சீரியல் கில்லராக மம்மூட்டி? களம் காவல் வெளியீட்டு டீசர்!

கவனம் பெறும் களம்காவல் வெளியீட்டு டீசர்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மம்மூட்டி நடித்த களம்காவல் படத்தின் வெளியீட்டு டீசர் வெளியாகியுள்ளது.

நடிகர் மம்மூட்டி களம் காவல் என்கிற கிரைம் திரில்லர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், டிச. 5 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

இதில் காவல்துறை அதிகாரியாக நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.

இப்படத்தின் முன்வெளியீட்டு டீசரை வெளியிட்டுள்ளனர். அதில், ‘ஒரு மனிதனைக் கொல்வதுதான் இருப்பதிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம்’ என்கிற வசனத்தைப் பேசுகிறார்.

மேலும், காணாமல் போன பெண்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளதால் இப்படத்தில் மம்மூட்டி சீரியல் கில்லராக நடித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்!

ஒல்லியானவர்களுக்கு கல்லீரல் கொழுப்பு பாதிப்பு ஏற்படுவது ஏன்?

திருமண பந்தத்தில் இணைந்த சின்ன திரை நடிகர்!

ஆஷஸ் 2 வது டெஸ்ட்: பகலிரவு போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!

டிட்வா போல ஓயாத புயல்: சிவக்குமார், சித்தராமையா சந்திப்பு 2.0 ஏன்?

SCROLL FOR NEXT